"Smoke Biscuits உயிருக்கு ஆபத்து.. அதை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம்" - எச்சரித்த உணவு பாதுகாப்புத்துறை

0 6111

"Smoke Biscuits உயிருக்கு ஆபத்து"

உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என எச்சரிக்கை

"திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் பிஸ்கட்டுகள் ஆபத்தானவை"

ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

திரவ நைட்ரஜன் (Liquid Nitrogen) மூலம் தயாரிக்கப்படும் பிஸ்கட்கள் உயிருக்கு ஆபத்தானவை என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு ஸ்மோக் பிஸ்கட்டை(Smoke biscuits) வாங்கி கொடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்

சென்னையில் ஸ்மோக் பிஸ்கட் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்து அதன் பாதிப்பை குறித்து விளக்கி உணவு பாதுகாப்புத்துறை சுற்றறிக்கை

Liquid Nitrogen-ஐ தேவைப்படும் இடத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும், உத்தரவை மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை பாயும் - எச்சரிக்கை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments